/* */

சுரண்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி

சுரண்டையில்  குருத்தோலை ஞாயிறு பவனி
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பிடித்து பவனி வந்தனர்.

புனித ஞாயிறை முன்னிட்டு சுரண்டையில் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் குருத்தோலை பிடித்து நகரின் முக்கிய வீதிகளில் பவனியாக வந்தனர். இப்பவனியில், சிஎஸ்ஐ புதுச்சுரண்டை சேகர குரு ரெவ.ஸ்டீபன் தலைமையில், சபை ஊழியர் ஜாண், பயிற்சி ஊழியர் அருள்ராஜ், சேகர செயலாளர் சசிகுமார், பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அன்னப்பிரகாசம், ராஜகுமார், சபை மன்ற உறுப்பினர்கள் பாலச்சந்திரன், பால்ராஜ், தனபால் ராஜசேகர், சேகர மன்ற உறுப்பினர்கள் ஜேக்கப், பால்ராஜ், ராஜன், ஜேம்ஸ், தினகரன், சதர்சிங், ஜெயசந்திரன் மற்றும் பொறுப்பாளர்கள் ரவீந்திரன், கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பவனி வந்தனர்.

அதே போல் சுரண்டை ஆர்சி சபையின் பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. சிஎஸ்ஐ சுரண்டை சீயோன் சேகர சபை சார்பில் நடைபெற்ற பவனியில் சேகர குரு ஆல்வின் பிரைட் தலைமையில் திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர். பங்களாச்சுரண்டை சிஎஸ்ஐ தூய திருத்துவ ஆலயத்தில் நடந்த பவனியில் சேகர குரு ரெவ. வில்சன் தலைமையில் சபை மக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க