/* */

தென்காசியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்

HIGHLIGHTS

தென்காசியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
X

கேரளாவிற்கு செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

கேரள மாநிலத்தில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரையிலும், ஒரு சில பேருந்துகள் கொல்லம் வரையிலும் இயக்கப்படுகிறது.

தொலை தூர பேருந்துகள் இயங்காதால் மருத்துவமனைகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டிய பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Updated On: 6 May 2022 3:34 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...