/* */

ஜூன் 8 -ல் புதுக்கோட்டைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை: விழா ஏற்பாடுகள் தீவிரம்

Stalin's visit to Pudukottai on June 8: Festival preparations intensify

HIGHLIGHTS

ஜூன் 8 -ல் புதுக்கோட்டைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை: விழா ஏற்பாடுகள் தீவிரம்
X

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் முதல்வர் விழா மேடைக்கான கால்கோள் விழாவிவ் பங்கேற்ற அமைச்சர்கள் ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 08.06.2022 -இல் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருவதையொட்டி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மேடை, பந்தல் அமைக்கும் பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் கால்கோள் நடும் நிகழ்வினை மாவட்ட சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

.இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த. ஜெயலட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.சு.கவிதைப்பித்தன், உதயம் சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் த.சந்திரசேகரன், க.நைனாமுகமது, அரு.வீரமணி, செய்தி தொடர்பாளர் பி.டி.குமார், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பாஸ்கர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!