/* */

புதுக்கோட்டை நகரில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்

பொதுமக்களுக்கு காவல்துறையினர் முகக் கவசங்கள் வழங்கி, அதை அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகரில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

புதுக்கோட்டையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு பொதுமக்கள் தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது மீதி வருபவர்கள் காவல்துறை மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அருகே மாலை நேரத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் வரும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியில் கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் முகக் கவசங்கள் வழங்கி முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். மேலும் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 8 Jan 2022 1:32 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
  2. தொழில்நுட்பம்
    செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
  3. திருவள்ளூர்
    பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
  4. கோவை மாநகர்
    தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
  5. வீடியோ
    உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
  7. வீடியோ
    தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
  8. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
  9. உலகம்
    குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
  10. ஈரோடு
    ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு