/* */

புதுக்காட்டை கொரோனா வார்டை ஆய்வு செய்தார முத்துராஜா எம்எல்ஏ

புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா கொரோனா வார்டில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

புதுக்காட்டை கொரோனா வார்டை ஆய்வு செய்தார முத்துராஜா  எம்எல்ஏ
X

சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் முத்துராஜா 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தோற்கடித்து வெற்றி பெற்றார்

வெற்றி பெற்று சென்னை சென்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட பின் இன்று காலை புதுக்கோட்டைக்கு முதல் முதலாக வருகை தந்தார் வெற்றி பெற்று முதல் முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தந்த மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோன சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகள் வார்டுக்கு பாதுகாப்பு உடை அணிந்து நோயாளியிடம் நேரடியாகச் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தரமான உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்தும் மருத்துவர்களிடம் நோயாளிகளிடமும் கேட்டு அறிந்தார்

வெற்றி பெற்று புதுக்கோட்டைக்கு வந்த முதல் பணியாக மருத்துவமனையை சென்று ஆய்வு செய்தது மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மருத்துவக் கல்லூரி முதல்வர் புவதி, நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது,மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்

Updated On: 9 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  4. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  5. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  6. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  7. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  8. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  9. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  10. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு