/* */

'6 சிலிண்டர் இலவசம்' அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க

'6 சிலிண்டர் இலவசமாக தருகிறோம் . அ.தி.மு.க வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க என்று அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

6 சிலிண்டர் இலவசம்  அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகாலம் வளர்ச்சியையும் கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சியும் பார்க்கும் பொழுது கடந்த 10 ஆண்டு அதிமுக அரசு ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியை பெற்றுள்ளது என்ற ஒற்றை சாதனை வைத்து இந்த தேர்தலில் வாக்குகள் சேகரிக்க இருக்கின்றோம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி ,பல் மருத்துவக் கல்லூரி, ராணியார் மருத்துவமனை சிறப்பு பிரிவு, டாம் கால் நிறுவனம், பழைய மருத்துவமனையில் புற்றுநோய் அறிகுறி கண்டுபிடிப்பு மையம், எல்லாவற்றுக்கும் மேலாக நூறாண்டுகள் கனவான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அம்மா சொன்ன அனைத்து திட்டங்களும் அம்மாவின் அரசு நிறைவேற்றியுள்ளது. மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், இலவச மிக்சி, கிரைண்டர் மேலும் வேளாண் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் இப்படி அம்மாவின் அரசு சொன்னதையெல்லாம் நிறைவேற்றி கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு. எனவே அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.


Updated On: 24 March 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...