பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
X
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக முதல் 10 இடங்களில் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி,விருதுநகர், ஈரோடு, பெரம்பலூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளது. கடைசி இடம் வேலூர் மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

சென்னை 88.21%

செங்கல்பட்டு 87.38%

காஞ்சிபுரம் 87.55%

திருவள்ளூர் 86.52%

கடலூர் 92.63%

விழுப்புரம் 94.11%

திருவண்ணாமலை 86.10%

அரியலூர் 97.31%

பெரம்பலூர் 94.77%

கள்ளக்குறிச்சி 86.83%

திருவாரூர் 92.49%

தஞ்சாவூர் 93.40%

மயிலாடுதுறை 90.48%

நாகப்பட்டினம் 89.70%

திருப்பத்தூர் 88.20%

வேலூர் 82.07%

திருச்சி 95.23%

கரூர் 93.59%

புதுக்கோட்டை 91.84%

தர்மபுரி 90.45%

கிருஷ்ணகிரி 91.43%

சேலம் 91.75%

ஊட்டி 90.61%

திருநெல்வேலி 93.04%

தென்காசி 92.69%

ராமநாதபுரம் 96.36%

தேனி 92.63%

மதுரை 94.07%

திண்டுக்கல் 92.32%

கோயம்புத்தூர் 94.01%

திருப்பூர் 92.38%

தூத்துக்குடி 94.39%

கன்னியாகுமரி 96.24%

விருதுநகர் 95.14%

நாமக்கல் 93.51%

சிவகங்கை 97.02%

ஈரோடு 95.08%

ராணிப்பேட்டை 88.58%

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!