/* */

முதலமைச்சர் கோப்பை: புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

முதலமைச்சர் கோப்பை: புதுக்கோட்டையில்   மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
X

முதலமைச்சர் ஸ்டாலின்(பைல் படம்)

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம், நீச்சல் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுமெ மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி மாதத்தில் கீழ்கண்ட விவரப்படி நடைபெற உள்ளது.

பொதுப்பிரிவு (15 முதம் 35 வயது வரை) கபாடி, சிலம்பம் பிரிவில் 1)கம்பு வீச்சு 2)அலங்கார வீச்சு, 3)ஒற்றை சுருள்வாள் வீச்சு, 4)மான் கொம்பு வீச்சு 5)இரட்டை கம்பு வீச்சு, தடகளம் பிரிவில் 1) 100Mts Run Men & Women, 2) 3000 Mts Run Men, 3) 1500 Mts Run Women, 4) Shotput -7.26 kg for Men, 4kg for Women, 5) Long Jump for Men & Women, இறகுபந்து பிரிவில் 1) Singles Men & Women, 2) Mixed Doubles மற்றும் கையுந்துப் பந்து (Volleyball Men & Women) போட்டிகளும் நடைபெறும்.

பள்ளி (12 வயது முதல் 19 வயது வரை) மாவட்டஅளவில் (AII Events in boys and Girls categories) கபாடி, சிலம்பம் பிரிவில் 1) கம்புவீச்சு 2) அலங்கார வீச்சு, 3) ஒற்றைச் சுருள் வாள் வீச்சு, 4) மான்கொம்பு வீச்சு 5) இரட்டைகம்பு வீச்சு, தடகளம் பிரிவில் 1) 100Mts Run Boys & Girls, 2) 200 Mts Run Boys & Girls, 3) 400Mts Run Boys & Girls, 4) 800Mts Run Boys & Girls, 5) 1500Mts Run Boys & Girls, 6)110Mts Hurdle Boys & 100 Mts Girls, 7) High Jump Boys & Girls 8)Long Jump Boys & Girls 9) Discuss Throw 2kg Boys & 1 kg Girls 10) Shotput 6kg Boys & 4 kg Girls,

கூடைபந்து, இறகுப்பந்து பிரிவில் Single &dobles Boys &Girls, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல் 1) 100 Mts Free Style, 2) 100 Mts Breast Stroke 3) 100 Mts Back Stroke 4) 100 Mts Butterfly 5) 100 Mits Individual Medley, கையுந்துப் பந்து மற்றும் மேசைப்பந்து பிரிவில் Singles & Doubles Boys & Girls போட்டிகளும் நடைபெறும்.

பள்ளி (12 முதல் 10 வயது வரை) மண்டல அளவில் (All Events in boys and Girls categories) டென்னிஸ் பிரிவல் Singles & Double Boys. பளுதூக்குநம் மாணவர்களுக்கு 55 Kg, 61 Kg, 67 Kg, 73 Kg, +73 Kg, மாணவியர்களுக்கு 45 Kg, 49 Kg, 55 Kg, 59 Kg, +59 Kg மற்றும் கடற்கரை கையுந்துப் பந்து போட்டிகளும் நடைபெறும்.

கல்லூரி (17 முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் (கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப பயிலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் (All Events in boys and Girls categories) கபாடி, சிலம்பம் பிரிவில் 1) கம்பு வீச்சு 2) அலங்கார வீச்சு, 3) ஒற்றை சுருள்வாள் வீச்சு, 4) மான்கொம்பு வீச்சு 5) இரட்டைகம்பு வீச்சு, தடகளம் பிரிவிகம் 1) 100Mts Men & Women, 2) 200 Mts Run Men & Women, 3) 400Mts Run Men & Women, 4) 800Mts Run Men & Women 5) 1500Mts Run Men & Women 6) 110Mts Hurdle Men & 100 Mts Women 7) High Jump Men & Women, 8) Long Jump Men & Women, 9) Discuss Throw 2kg Men & 1 kg Women, 10) Shotput 7.25 kg Men & 4 kg women, கூடைபந்து, இறகுப்பந்து பிரிவில் Singles & Doubles Men & Women, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல் 1) 200 Mts Free Style, 2) 200 Mts Breast Stroke, 3) 200 Mts Back Stroke, 4) 200 Mts Butterfly, 5) 200 Mts Individual Medley கையுந்துப் பந்து மற்றும் மேசைப்பந்து பிரிவில் Singles & Doubles Men & Women போட்டிகளும் நடைபெறும்.

கல்லூரி (17 முதல் 25 வயதுவரை) மண்டல அளவில்(All Events in Men andWomen Categories) டென்னிஸ் பிரிவில் Singles & Doubles Men & Women, பளு தூக்குதல் மாணவர்களுக்கு 61 Kg, 67 Kg, 73 Kg, 81 Kg, +81 kg, மாணவிகளுக்கு 49 Kg, 55Kg, 59 Kg, 64 Kg, +64 Kg, மற்றும் கடற்கரை கையுந்துப்பந்து (Beach Volleyball) போட்டிகளும் நடைபெறும்.

மாற்றுத்திறனாளி (வயது வரம்பு இல்லை) (All Events in Men and Women Categories) மாற்றுத்திறனாளி. Physically Challenged -50 m run, மாற்றுத்திறனாளி(Physically Challenged Badminton (5 Player), பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி(Visually Challenged) - 100 m run, பார்வைத்திறன் மாற்றுத் திறனாளி (Visually Challenged) Adapted Volleyball (7 Players), மனவளரச்சி குன்றியோர்- Intellectually Disabled - 100 m run மனவளரச்சி குன்றியோர்- Intellectually Disabled - Throw Ball (7 Players), செவித்திறன் மாற்றுத்திறனாளி - Hearing impaired 100 m run, செவித்திறன் மாற்றுத் திறனாளி-Hearing impaired-Kabaddi -7 Players.

அரசு ஊழியர் (வயது வரம்பு இல்லை) (All events in men and womencategories) கபாடி (kabaddi), தடகளம் (Athletics) 1)100 Mts run women, 2)100 Mts run men, 3)1500 Mts run for women, 4)3000 Mts run for men, 5)Shot put - 7.26 kg for men 6)Shot put - 4 kg for women, 7)Long jump – Men & women இறகுப் பந்து (Badminton) Singles- Men & Women, Mixed doubles, கையுந்து பந்து(Volleyball), செஸ் (Chess).

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.1,000/-மும் வழங்கப்படும்.

மேலும், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள மாணவ/ மாணவிகள், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள், அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (www.sdat.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவர். பதிவு செய்யாதவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது. போட்டிகள் நடைபெறுவதற்கான இடம் மற்றும் தேதிகள் பதிவு செய்துள்ள இணையதளம் வழியாக தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டில் ஆர்வமுள்ள மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிக அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Dec 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு