/* */

You Searched For "#Pudukkottai News"

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பொது மக்களின் குறையை தீர்த்து வைக்க புதிய வாட்ஸ் அப்...

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பொது மக்களின் குறையை 71 மணி நேரத்தில் தீர்த்து வைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் புதிய வாட்ஸ் அப் செயலி அறிமுகம்

புதுக்கோட்டையில் பொது மக்களின் குறையை தீர்த்து வைக்க புதிய வாட்ஸ் அப் செயலி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே விபத்து: ஐயப்ப பக்தர்கள் 5 பேர் உயிரிழப்பு

டீக்கடைக்குள் புகுந்த லாரி இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை அருகே விபத்து: ஐயப்ப பக்தர்கள் 5 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு

கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக் செயல்பட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்ற...

பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக்கை அமைத்தால் மாணவர்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருப்பார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக் செயல்பட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
திருமயம்

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய கட்டடம்: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி ஊராட்சியில் ரூ.85.59 லட்சம் செலவில் முடிவுற்ற பணிகளைஅமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய கட்டடம்:  அமைச்சர் ரகுபதி திறப்பு
புதுக்கோட்டை

டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்த...

உரங்களை அதிக விலை விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

டிஏபி-க்கு பதிலாக  மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்த வேளாண்துறை யோசனை
புதுக்கோட்டை

முதலமைச்சர் கோப்பை: புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப்...

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது

முதலமைச்சர் கோப்பை: புதுக்கோட்டையில்   மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
புதுக்கோட்டை

நேரு யுவகேந்திரா சார்பில் இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்

சத்தியமங்கலம் மேலூரில் அமைந்துள்ள ஐ ஐ பி எச் எஸ் தீ மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

நேரு யுவகேந்திரா சார்பில்  இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்
புதுக்கோட்டை

குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம்: மதுரை உயர்நீதிமன்றதில் ...

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன என மதுரை உயர்நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம்: மதுரை உயர்நீதிமன்றதில்  முறையீடு
புதுக்கோட்டை

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான...

மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் மா.வள்ளலார் தலைமையில் நடைபெற்றது

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
புதுக்கோட்டை

எதிர்கால சமூகத்தின் வழிகாட்டிகள் ஆசிரியர்கள்தான்:கருவூல அலுவலர்

பொருளாதார சுதந்திரம், நிம்மதியான வாழ்வு, மருத்துவ உதவி இதை மையப்படுத்தித்தான் ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டது

எதிர்கால சமூகத்தின் வழிகாட்டிகள் ஆசிரியர்கள்தான்:கருவூல அலுவலர் பேச்சு