/* */

புதுகோட்டையில் திமுக சார்பில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை

அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் திமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

புதுகோட்டையில் திமுக சார்பில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை
X

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதை பித்தன், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர கழக செயலாளர் நைனா முகமது மற்றும் திமுக நிர்வாகிகள் வீரமணி லியாக்கத் அலி எம்எம் பாலு அப்பு காளை சந்தோஷ் மணிவேலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,

Updated On: 14 April 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு