/* */

பெரம்பலூரில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவால் நோய் பரவும் அபாயம்

பெரமபலூர் மாவட்டத்தில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவால் நோய் பரவும் அபாயம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

பெரம்பலூர் மாவட்ட நகரப் பகுதியான துறைமங்கலம், மூன்று ரோடு, 4ரோடு , திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கழிவுகள்பயன்படுத்தப்பட்ட ஊசிகள் , மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன.

மேலும் இதன் மூலம் நோய் தொற்று பரவும் சூழல் உருவாகி உள்ளது. மாவட்டம் மற்றும்நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து கொட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 7 Oct 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை