/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வருமாறு:

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 4ம் தேதி புதன்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்: கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் 32, தக்காளி ரூ.30 முதல் 50, வெண்டைக்காய் ரூ.32 முதல் 40, அவரை ரூ.40 முதல் 48 , கொத்தவரை ரூ.30, முருங்கைக்காய் ரூ.20 முதல் 24, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.32 முதல் 38, பாகல் ரூ. 32 முதல் 36, பீர்க்கன் ரூ.40 முதல் 48, வாழைக்காய் ரூ.28, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ. 200, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 18, பெ.வெங்காயம் ரூ.18 முதல் 24, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.44 முதல் 48, கேரட் ரூ.40 முதல் 48, பீட்ரூட் ரூ.24 முதல் 48, உருளைக்கிழங்கு ரூ. 26 முதல் 30, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ. 16 முதல் 20,

காலிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 20, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.30, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.45, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.30 முதல் 36, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.35, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 20 முதல் 24, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60. கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 4 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!