/* */

நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் 50, தக்காளி ரூ.75, வெண்டைக்காய் ரூ.36 முதல் 40, அவரை ரூ.40 முதல் 48 , கொத்தவரை ரூ.32, முருங்கைக்காய் ரூ. 60, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.36 முதல் 40, பாகல் ரூ. 46 முதல் 50, பீர்க்கன் ரூ.40 முதல் 60, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.18, பூசணி ரூ.18, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 30 , தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ. 180, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 18, பெ.வெங்காயம் ரூ.20 முதல் 24, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.86 முதல் 92, கேரட் ரூ.40 முதல் 48, பீட்ரூட் ரூ.48 முதல் 54, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 20 முதல் 24, காளிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40 முதல் 50, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.40, புதினா ரூ.40, இஞ்சி ரூ.40 முதல் 45, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.20 முதல் 24, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30 முதல் 40, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60. கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 40, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.

Updated On: 24 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’