/* */

நாகூரில் வீடு இடிந்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

நாகை மாவட்டம் நாகூரில் வீடு இடிந்து உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாகூரில் வீடு இடிந்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
X

நாகூரில்  மழையால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

நாகை மாவட்டம் நாகூரில் கடந்த 13,ஆம் தேதி கனமழை காரணமாக ரெஜினா பேகம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே அவரது மகள்கள் இருவர் சிக்கிக் கொண்ட நிலையில் ரெஜினாபேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடு இடிந்து விழுந்து விபத்தில், உயிரிழந்த ரெஜினாபேகம் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது. இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ரெஜினா பேகத்தின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

தாயை இழந்த தங்களுக்கு நிவாரண நிதி உதவி வழங்கிய தமிழக அரசுக்கு, அக்குடும்பத்தினர் மற்றும் நாகூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Updated On: 19 Nov 2021 2:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!