/* */

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2020 - 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இதுவரை வழங்காத இக்கோ டோக்கியோ நிறுவனத்தைக் கண்டித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் தகுதி உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டியும், சம்பா ரபி பருவத்திற்கு பயிர் காப்பீடு கட்டுவதற்கு கிராம நிர்வாக அலுவலருக்கு தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Updated On: 30 Sep 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்