/* */

மதுரை ஆவினில் கெட்டுபோன தயிர் பாக்கெட் பதுக்கல்: விசாரணை ?

Aavin Latest News -Hoarding spoiled yogurt packet in Madurai Aavin

HIGHLIGHTS

மதுரை ஆவினில் கெட்டுபோன தயிர் பாக்கெட் பதுக்கல்: விசாரணை ?
X

Aavin Latest News - மதுரை ஆவினில் தயார் செய்யப்பட்ட தயிர் கெட்டுப்போனதால்10,400 பாக்கெட்டுகளை ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மதுரை ஆவினில் நேற்றுமுன்தினம் தயார் செய்யப்பட்ட தயிர் கெட்டுப்போனதால் சப்ளை செய்யப்படவில்லை. வெளியே தெரிந்தால் சிக்கல் எனக்கருதி 10,400 பாக்கெட்டுகளை ரகசிய அறையில்பதுக்கி வைத்திருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தினமும் 100 தயிர் பாக்கெட் சப்ளை செய்துவந்த நிலையில், 20 நாட்களாக 10, 20 பாக்கெட்டுகளை மட்டும் சப்ளை செய்தனர். கேட்டதற்கு உற்பத்தி குறைவாக உள்ளது என்கின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் ஊழியர்கள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. முழுமையாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 July 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்