/* */

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: அரசு இணைச்செயலாளர் தொடக்கம்

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்:  அரசு இணைச்செயலாளர் தொடக்கம்
X

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தஅரசு இணைச் செயலாளர் பழனிசாமி.

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு இணைச் செயலாளர் பழனிசாமி இன்று துவக்கி வைத்து தடுப்பூசி போடும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், கோவிந்தன் மருத்துவர் செல்வி, நகராட்சி ஆணையர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 12 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!