/* */

காலி படுக்கைகள் விவரம் அறிய உதவி எண்கள் : கலெக்டர் தகவல்

ஜெயசந்திரபானுரெட்டி

HIGHLIGHTS

காலி படுக்கைகள் விவரம் அறிய உதவி எண்கள் :  கலெக்டர் தகவல்
X

 கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி

மருத்துவமனைகளில் காலியாக உள்ளபடுக்கைகள் விவரம் அறிய உதவி எண்கள் அறிவிப்பு கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அறியலாம் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கிருஷ்ணகிரி மாவடடத்தில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுககை விவரம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவையான தகவல்கள் வழங்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்கள் 04343 & 233021, 233022, 233023, 233024, 233025 மற்றும் செல்போன் எண் 9486589038 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 May 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?