/* */

73 வது குடியரசு தினம்: குமரியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

நாட்டின் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு குமரியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

73 வது குடியரசு தினம்: குமரியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
X

நாட்டின் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு குமரியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாளை கொண்டாட நாடு முழுவதும் தயாராகி வருகின்றது, அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் விழாவிற்கான போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் ஒத்திகை நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக நடைபெற்ற ஒத்திகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

போலீசாரின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை வாகனம் ஒத்திகையுடன் காவல்துறையினரின் பேண்டு வாத்திய இசை ஒத்திகையும் நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயனைப்பு துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 25 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்