/* */

நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ரூ 72 000 பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி நெடுஞ்சாலை சந்திப்பில் நடைபெற்ற நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய்72000பணத்தை பறிமுதல் செய்தனர். .

HIGHLIGHTS

நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில்  ரூ 72 000 பறிமுதல்
X

தமிழகத்தில் தேர்தல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பரந்தூர் பகுதியில் காமாட்சி தலைமையிலான‌ நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டடனர்.

அப்போது உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 72.000 பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமியிடம்‌ ஓப்படைத்தனர். அதன்பின் உரிய வழிமுறைகளை பின்பற்றி அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 March 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  5. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  6. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  8. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  9. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  10. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...