/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சேவை மைய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வருமா ?

காஞ்சிபுரம் மாவட்டம் மாறகல் ஊராட்சியில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சேவை மைய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வருமா ?
X

பயனற்ற நிலையில் இருக்கும் கிராம சேவை மைய கட்டிடம்

தமிழக அரசின் சான்றுகள், நலத்திட்ட உதவிகள் பெற தற்போது இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனும் நிபந்தனை உள்ளது.

இந்நிலையில் கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை ஓரே இடத்தில் பெற இ சேவை மைய கட்டிடங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

ஆனால் கட்டப்பட்ட இடங்களோ கிராமத்தினை தாண்டி உள்ள பகுதிகளில் தான்.பொதுமக்கள் பயண்படுத்தாத இடங்களில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றளவில் யாருக்கும் பயன்பாட்டிற்கு இல்லாமல் சமூக வீரோத கூடமாகவும், பழைய பொருட்களை போடும் குடோனாகவுமே பயன்படுகிறது.

இதனால் அரசு பணம் பெருமளவில் இழப்பாகியுள்ளது. பல்வேறு திட்டங்களை முறையான இடம் தேர்வு செய்யாமல் அரசு அதிகாரிகள் இதுபோன்று கட்டிடங்கள் கட்டி வீணாக்குவதை நிறுத்துவார்களா ?

Updated On: 17 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி