/* */

திருக்கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை திறக்ககோரி காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயங்கள் முன்பு கற்பூரம் ஏற்றி இந்து முண்ணணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருக்கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி  கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் தமிழக திருக்கோயில்களை பக்தர்களின் வழிப்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருக்கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில் தற்போது பரவல் குறைந்துள்ள காரணத்தால் போக்குவரத்து துவங்கிய நிலையில் பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள திருக்கோயில்களில் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உடனடியாக பொது மக்கள் தரிசனத்திற்காக திறந்து விடக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் மற்றும் வழக்கதீஸ்வரர் ஆலயம் முன்பு காஞ்சி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்ட இன்னும் முன்னிலையில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள இங்கு திருக்கோயில்களில் இருந்து பெறப்படும் உண்டியல் மற்றும் நில வருமானத்திலிருந்து பல லட்ச ரூபாய் செலவில் கொரோனா காலத்தில் உணவளிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தபோது கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 25 Jun 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...