/* */

முதியோர்களுக்கும் அரசு பேருந்தில் இலவச பயணமா ? விரைவில் அறிவிப்பு வருது

தமிழகத்தில் விரைவில் அரசு பேருந்துகளில் 70 வயதுக்கு மேற்பட்டோர் இலவச பயணம் செய்ய அனுமதிக்க அரசு திட்டமிடுகிறது, இது குறித்து மண்டல கோட்டங்களில் உள்ள தகவல்களை சேகரித்து வருகிறது.

HIGHLIGHTS

முதியோர்களுக்கும் அரசு பேருந்தில் இலவச பயணமா ?  விரைவில் அறிவிப்பு வருது
X

பைல் படம்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு கடந்த மாதம் பதவியேற்றது.

இந்நிலையில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டதில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்தார். இதனையடுத்து திருநங்கைகளுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டது.

ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு இலவசம் , மாற்றுத்திறனாளிகளிக்கும் இலவசம் , பெண்களும் இலவசம்‌ உள்ளதையடுத்து விரைவில் முதியோர்களுக்கும் இலவச பயணம் எனும் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்காக மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கு மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் குறித்த புள்ளிவிவரங்கள் விரைவில் அனுப்ப உத்தரவிட்டள்ளதாக தெரிய வந்துள்ளது.

விரைவில் இலவச பயணம் குறித்து அறிவிப்பு அடுத்த அதிரடி திட்டமாக இருக்கும் தெரிய வருகிறது.

Updated On: 25 Jun 2021 9:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்