/* */

பச்சை கலர் போய்.. மஞ்சள் கலர் வந்துச்சு

ஆட்சி மாற்றம் கண்ட நிலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிகளவு மஞ்சள் கலர் கொண்டு அலங்கரிப்பு நடை பெறுவது தற்செயலானதா ?

HIGHLIGHTS

பச்சை கலர் போய்.. மஞ்சள் கலர் வந்துச்சு
X

ஆட்சி மாற்றம் கண்ட நிலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிகளவு மஞ்சள் கலர் கொண்டு அலங்கரிப்பு நடைபெறுகிறது 

மனிதனை நிறம் கொண்டு வேறுபடுத்துவதை கண்டிக்கும் நாம், அரசு விழாக்களில் நலத்திட்ட விழாக்களில் வழங்கப்படும் பொருட்களின் அலங்கரிப்பு நிறம் மாற்றியதை அரசிற்கு சுட்டி காட்டுவதை தவிர்த்து விட்டோமே?

முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அரசு விழாக்கள், சுவரொட்டி என எதிலும் பச்சை நிறங்களே அதிகளவில் காணப்பட்டது.

தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதியின் விருப்பமான மஞ்சள் நிறம் தற்போதைய விழாக்களில் காணப்படுகிறது. விளம்பர பதாகைகள், பொருட்களை விழாவில் அலங்கரிக்க என அனைத்திலும் மஞ்சள் வண்ணம். இவற்றை கட்சியினரை மகிழ்ச்சி படுத்த அரசு அதிகாரிகள் செய்கிறார்களா ? அல்லது ஆளும் கட்சியினர் விரும்புகிறார்களா ? என தெரியவில்லை.

வேற்றுமை நிறங்களில் என்ன உள்ளது? மக்கள் நலன் சார்ந்து செயல்படுத்தும் திட்டங்களே அரசு சாதனைகளாக பொதுமக்களால் வரவேற்கப்படுமே தவிர, வண்ண கலர்களில் அலங்கரிப்பு எவ்வித நன்மை தராது என உணர்வோம்.


Updated On: 24 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்