/* */

கொரோனா நிவாரண தொகை ..

காஞ்சிபுரம் 3.60 லட்சம் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை

HIGHLIGHTS

கொரோனா  நிவாரண தொகை ..
X

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தகுதியுள்ள குடும்ப அட்டைக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 4ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் தவணையாக கொரோனானா நிவாரண நிதி வரும் 15 ம் தேதி முதல் 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, 72.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிவாரண தொகை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் நிலையில், நோடல் ஆபிசர் நியமனம் செய்யபட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு 15 ரேஷன் கடைகளுக்கும், ஒரு துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நியமிக்கபட்டு முறையாக கொரோனா விதிகளுக்கு‌உட்பட்டு வழங்கபடுகிறதா என கண்காணிக்க உத்திரவிடபட்டுள்ளது..

Updated On: 12 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்