/* */

திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவி ரோஜா பேகம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவி ரோஜா பேகம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை, உயர்ந்து விட்டது. மேலும் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.

ஆகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் தொடங்கி காமராஜர் சிலை வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்டெல்லா, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முகமது சித்திக், முன்னாள் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 3 Dec 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!