/* */

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 16 வகை அபிஷேகம்

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைக்கு 16 வகை அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 16 வகை அபிஷேகம்
X

திண்டுக்கலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோவில். இங்கு உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால், பன்னீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, செர்ணம், அன்னம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் கிருஷ்ணருக்கு செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிறகு ஆராதனைகள் சிறப்பு அலகாரத்தில் கிருஷ்ணர் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாளித்தார் .

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிறுவாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 30 Aug 2021 9:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்