/* */

ரயிலில் ஓசி பயணம்: ரூ. 2.19 கோடி அபராதம் வசூல்

ரயிலில் டிக்கெட் இன்றி ஓசி பயணம் செய்தவர்களுக்கு ரூ.2.18 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டது.

HIGHLIGHTS

ரயிலில் ஓசி பயணம்: ரூ. 2.19 கோடி அபராதம் வசூல்
X

பைல் படம்.

பெங்களூர் தென்மேற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய 8 மாதங்களில் 38, 479 பேர், பயணிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்துள்ளனர் . அவர்கள் மீது ரயில்வே துறை வழக்குபதிவு செய்தது. இதில் முககவசம் அணியாமலும், கொரோனோ விதிமுறைகள் மீறி, பயணம் செய்த பயணிகள்,புகை பிடித்தவர்களுக்கு அபராத விதித்து, அவர்களிடம் இருந்து அபராத தொகையாக 2, கோடியே 18 லட்சத்து 73, ஆயிரத்து 555 ரூபாய் அபாரததொகை வசூலிக்கபட்டதாக, தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Updated On: 8 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!