/* */

செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம்

செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் கொரொனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல வழிகளில் பொதுமக்களை நகராட்சி நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி முகாம் நாளை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் மூன்றாவது அலையோ, அல்லது வேறு இக்கட்டான சூழல் வராமல் பாதுகாக்க முடியும் அதன்படி செங்கல்பட்டு நகராட்சியில் 17 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நாளை 12. 9. 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இந்த ஒரு நாள் முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், எஸ்.ஆர்.கே திரையரங்கம், வடமலைப்பள்ளி, குண்டூர், லதா திரையரங்கம், வேதாச்சலம் நகர் ஆகிய பகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

பிற்பகல் 1 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

செங்கல்பட்டு ரயில் நிலையம், முருகேசனார் ஐ.சி.டி.எஸ், பச்சையம்மன் கோயில் தெரு, அலிசன் பள்ளி, செங்கை ராயல்சிட்டி, அங்கமுத்து திரையரங்கம், பிருந்தாவனம் பாள்ளி, புதிய பேருந்து நிலையம், அனுமந்தபுத்தேரி ஆரம்ப சுகாதார நிலையம், இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 7 மணிவரை முகாம்கள் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தவராது கலந்துகொண்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வரும்போது, தவராமல் ஆதார் கார்டை எடுத்துவறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Updated On: 11 Sep 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!