/* */

செங்கல்பட்டு அரசுமருத்துவமனையை ஆக்கிரமித்துள்ள கொரோனா மருத்துவ கழிவு

கொரோனா மருத்துவக்கழிவுகளால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிரம்பியுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அரசுமருத்துவமனையை ஆக்கிரமித்துள்ள  கொரோனா மருத்துவ கழிவு
X

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குவியல் குவியலாக கொரோன மருத்துவ கழிவுகள்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினந்தோறும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவுப்பொருட்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொட்டியதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Updated On: 17 May 2021 4:57 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  7. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  8. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  9. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!