/* */

அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் அறிவிப்பின்படி மத்தியஅரசு பொதுமக்களுக்கு இன்னல் தருகின்ற வகையில் சமையல் கியாஸ், பெட்ரோல் விலை, டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்து வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அமானுல்லா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜே.பி.ராஜா, நகர செயலாளர் ஜி.ரவிச்சந்திரன், ஏழாவது வார்டு தலைவர் கே.சங்கர், நகர துணைத்தலைவர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் முத்து, அப்துல்ரகுமான், நூர்முகமது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. கேஸ்சி லிண்டருக்கு மாலைஅணிவித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

Updated On: 31 March 2022 8:54 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    40 தொகுதிகளின் ரிசல்ட் உணர்த்துவது என்ன? இது அனைத்து கட்சிக்குமான ஒரு...
  2. இந்தியா
    ஆந்திராவின் மறக்க முடியாத ஹீரோ..!
  3. திருத்தணி
    ஜெகத்ரட்சகன் எம்.பி., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு..!
  4. அரசியல்
    திமிர் பிடித்தவர்களை தடுத்து நிறுத்திய ராமர்: பாஜக மீது ஆர்எஸ்எஸ்...
  5. இந்தியா
    ஜெகனை காப்பாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி?
  6. பொன்னேரி
    ஆரணியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
  7. இந்தியா
    பாரதத்தின் பாதுகாப்பும், பொருளாதாரமும் மிகவும் வலுப்பெற்றதாக...
  8. உலகம்
    ஜி7 உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில் இத்தாலி நாடாளுமன்றத்தில்...
  9. வீடியோ
    🔴LIVE: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள்...
  10. திருவள்ளூர்
    முட்டை வியாபாரி வீட்டில் 27 சவரன் தங்க நகைகள் திருட்டு