/* */

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தயாராகிறது திருவண்ணாமலை கோயில்

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலை கோயில் வாகனங்கள் பழுது பார்ப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தயாராகிறது திருவண்ணாமலை கோயில்
X

திருவண்ணாமாலை அண்ணாமலையார் கோயிலில் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளது. சுவாமி திருவீதி உலா வரும் சுவாமி வாகனங்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைத்து வாகனங்கள் மற்றும் திருத்தேர் பழுது பார்க்கும் பணி , கோவில் வளாகம் சுத்தம் செய்யும் பணி , கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மின்சார வயர்கள் , குடிநீர் குழாய்கள் , அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

திருவிழாவிற்கு அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா? என்று தமிழக அரசு இதுவரை அறிவிக்காத நிலையில் கோவில் நிர்வாகம் தமிழக அரசு அனுமதிக்கும் பட்சத்தில் திருவிழாவை நடத்த தயார் நிலையில் உள்ளது.

Updated On: 27 Oct 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  5. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  7. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  10. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?