/* */

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பிரதோஷ வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் பெரிய நந்தி.

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

ஆவணி மாதம் 4 ஆம் நாளான இன்று பவுர்ணமி பிரதோஷம் என்பதால் ஐந்தாம் பிரகார பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

Updated On: 20 Aug 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!