/* */

ஆயுதப்படை காவலர்களுக்கு சீருடை வழங்கல்

ஆயுதப்படை காவலர்களுக்கு சீருடை வழங்கல்
X

திருநெல்வேலியில் ஆயுதப்படை காவலர்களுக்கு காவல்துறை ஆணையாளர் உத்தரவின் பேரில் சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் அன்பு உத்தரவின் பேரில் சீருடைகள், டீ சர்ட், ட்ராக் சூட், கேன்வாஸ் ஷூ, மாஸ்க்,உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது, காவலர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து துணை ஆணையாளர் சீனிவாசன் இன்றைய தினம் வழங்கினார்.

Updated On: 17 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்