/* */

நெருங்கும் தைப்பொங்கல்: மஞ்சள் குலை அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், நெல்லையில் மஞ்சள் குலை அறுவடை செய்வதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

HIGHLIGHTS

நெருங்கும் தைப்பொங்கல்: மஞ்சள் குலை அறுவடையில் விவசாயிகள் மும்முரம்
X

மஞ்சள் அறுவடையில் தீவிரமாக உள்ள விவசாயி ஒருவர். 

நெல்லை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலை விளைச்சல் அமோகமாக உள்ல நிலையில், அதை அறுவடை செய்வதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

இதுகுறித்து நெல்லை டவுண் பாறையடி ஊரை சேர்ந்த ஊய்க்காட்டன் பகுதி விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்கு மஞ்சள் குலையினை அதிக அளவில் பயிரிட்டோம். இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாகவே மழை பெய்த காரணத்தால், மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது. மேலும் வரும் வெள்ளி கிழமை பொங்கல் பண்டிகை என்பதால் மஞ்சள் குலையினை விற்பனை செய்ய வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

Updated On: 10 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...