/* */

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இன்றைய விலை நிலவரம்.

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.

09.12.2021 (வியாழக்கிழமை)

1.தக்காளி-90(நாடு-85)

2.கத்தரி-வெள்ளை-நாடு- 120,வெள்ளை-பாலீஷ்கத்தரி- 120,வைலட்-கத்தரி-78

3.வெண்டை-50

4.புடலை - 40

5.சுரை - 35

6.பீர்க்கு -30

7.பூசணி-13

8.தடியங்காய்-18

9.அவரை-80

10.கொத்தவரை-65

11.பாகல்-சிறியது-நாடு-70, பெரியது-55

12.பச்சைமிளகாய்-சம்பா -56,நாடு-45

13.முருங்கை-130,100

14.பெரியவெங்காயம்- 34,32,30

15.சின்னவெங்காயம்-57, 55,50

16.காராமணி-52

17.கோவக்காய்-40

18.தேங்காய்-35,34

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-20,18

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-75

26.மல்லி இலை-60

27.வெள்ளரி -சாம்பார்ரகம்-34,நாடு-60

28.இஞ்சி-புதியது-28

29.மாங்காய்-30, நாடு-25

30.ரிங் பீன்ஸ்-90

31.பட்டர் பீன்ஸ்-140,(மினி பட்டர்-90)

32.சேரயா பீன்ஸ்-100

33.பச்சை பட்டாணி-60

34.நார்த்தங்காய்-25

35.முள்ளங்கி-26

36.உருளைக்கிழங்கு- புதியது-கேரலார்- 28 பழையது-ஆக்ரா-28

37.கேரட்-68,சிறியகேரட்-35

38.சௌ சௌ-32

39.கோஸ்-54

40.பீட்ரூட்-46

41.காலிபிளவர்-70

42.குடமிளகாய்-140

43.பஜ்ஜி மிளகாய்-145

44.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-120,100-பை-கிரேடு-70,80, (வட பூண்டு-160,150)

45.கருணை-30,28

46.சேம்பு-பெரியது-35, நாடு-30

47.சேனை-கேரபி-20, நாடு-22

48.சிறுகிழங்கு-60,55,50

49.சீனிகிழங்கு-20

50.மரவள்ளி கிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -20

3.ஆப்பிள் -100,120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160,170

6.கொய்யா-60

7.சப்போட்டா-50,40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30,(நாடு-சிறியது-20)

10.சீதாப்பழம்-60,55

11.திராட்சை -60

12.ஆரஞ்சு -60

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 9 Dec 2021 1:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு