/* */

நடராஜர் குறித்து ஆபாச பதிவு: யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

நடராஜர் குறித்து ஆபாசமான முறையில் U2 புரூட்ஸ் யூடியூப் சேனலில் பதிவு செய்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

நடராஜர் குறித்து ஆபாச பதிவு: யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
X

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார் திருக்கூட்டத்தினர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்தும், தில்லை காளி குறித்தும் ஆபாசமான வார்த்தைகளை யூ2 புரூட்ஸ் என்ற யூடியூப் சேனலில் பதிவு வெளியிட்ட விஜய் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உலக சிவனடியார்கள் திருக்கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் யூ டூ புரூட்டஸ் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வருங்காலங்களில் இந்து விரோத போக்கை கடைபிடிக்கும் நபர்கள் மீது சகல சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் திருவாசகப் பாடல்களைப் பாடி கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்