/* */

அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த இருவர் கைது

தாழையூத்து பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரி மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த இருவர் கைது
X

பைல்படம்

நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

நெல்லை மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தென்கலம் விலக்கில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரிந்தது.

அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், கரையிருப்பை சேர்ந்த பேச்சிமுத்து(30), தாழையூத்தை சேர்ந்த லட்சுமணன்(31) ஆகியோர் திருட்டுத்தனமாக சரளை மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த இருவரையும் கைது செய்தார். மேலும் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியையும், 3யூனிட் மணலையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 25 Sep 2021 3:40 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...