/* */

நெல்லை உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை பட்டியல்

நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல் வருமாறு:

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை பட்டியல்
X

நெல்லை உழவர் சந்தை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் / 18.10.2021 ( விலை - ரூபாயில்):

1 தக்காளி - 50, (நாட்டு-45)

2.கத்தரி - (வெள்ளை -44) (கீரி கத்தரி -35)

3.வெண்டை - 25

4. புடலை - 22

5.சுரை - 10

6. பீர்க்கு -20,(நாடு -15)

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை (நாடு)-48

10. கொத்தவரை -30

11.பாகல் - ( சிறியது நாடு -40) (ஸ்டார்-35),(பெரியது-30)

12.பச்சைமிளகாய்-28,(நாடு -24),(குண்டு -32)

13. முருங்கை - 48

14.பெரியவெங்காயம்- (பழையது -தரம் 1 -42)

( பழையது -தரம் 2 -35)( புதியது பெங்களூர் ரகம்-தரம் 1 -34) (நாடு -28,24)

15.சின்னவெங்காயம் -நாடு -34/ஜண்டா -32

16. காராமணி -22

17. கோவக்காய் -45

18. தேங்காய் -34

19. வாழைக்காய் - 20

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-40

26. மல்லி இலை– 60

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-12) (நாடு-18) (சாலட்குக்கும்பர்-50)

28.இஞ்சி -58 ,புதியது -28

29.மா (நாடு) -40 (பெங்களூரா -60)

30.ரிங் பீன்ஸ் - 70 31.நார்த்தங்காய் ---

32.முள்ளங்கி-20

33.சோயாபீன்ஸ் --

34.உருளை - புதியது -25 ( பழையது- ஆக்ராரகம்-23)

35.கேரட் -65(சிறிய/பொடி கேரட்) -33

36.சௌ சௌ -16

37.கோஸ் - 20

38.பீட்ரூட் -18

39.காலிபிளவர் - 44

40.குடமிளகாய் - 90,85

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-70,60

43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)

44.கருணை-30,(புதியது -25)

45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)

46.சேனை -20 47.சீனிகிழங்கு -18 48.மரவள்ளி -15

பழங்கள்

1.வாழைபழம் 70,50,40,30

2.எலுமிச்சை -65

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய் -35,30,25

10.சீதாப்பழம்-60

11.திராட்சை -80

Updated On: 18 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...