/* */

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லையில் 27வது வார்டு பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருநெல்வேலி மாநகராட்சியில் 27 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் 27 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

திருநெல்வேலி மாநகராட்சியில் 27 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு. 27 வது வார்டு சிவா தெரு, குளற்பிறை தெரு, பெருமாள் கோவில் சுற்றுப்பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் இளைஞரணி மாநில துணை தலைவர் வேல்.ஆறுமுகம், இந்து முன்னணி மாவட்டசெயலாளர் சுடலை, பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் நா.மணிகண்ட மகாதேவன், பாஜக திருநெல்வேலி முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கோமதி சங்கர், வர்த்தகப் பிரிவு மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் மார்க்கெட் கணேசன், தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் சபரிமலைவாசன், குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டி, திருநெல்வேலி டவுண் உலகநாதன், வ.உ.சி தெரு நாதன் பாபு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி தேர்வுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், இளைஞரணி மண்டல தலைவர் வேணுகோபால் உட்பட பலர் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Updated On: 12 Feb 2022 12:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...