/* */

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்
X

தூத்துக்குடி உழவர் சந்தை முகப்பு படம்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்:

நெல்லி ஒரு கிலோ ரூ. 50,

சாம்பல் பூசணி ரூ. 15,

பாகற்காய் ரூ. 120,

சுரைக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 40,

அவரை ரூ. 120,

மிளகாய் ரூ. 150,

நார்த்தை ரூ. 35,

கொத்தவரை ரூ. 60,

சேம்பு ரூ. 70,

மல்லி ரூ. 100,

காராமணி ரூ. 35,

வெள்ளரி ரூ. 30,

கருவேப்பிலை ரூ. 40,

முருங்கை ரூ. 50,

சேனை ரூ. 50,

பூண்டு ரூ. 80 முதல் ரூ. 100 வரை,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய்,

வெண்டைக்காய் ரூ. 50,

எலுமிச்சை ரூ. 80,

மக்காச்சோளம் ரூ. 50,

மாங்காய் ரூ. 30,

புதினா ரூ. 50,

காளான் ரூ. 50

பல்லாரி ரூ. 30,

சின்ன வெங்காயம் ரூ. 80,

வாழைக்காய் ரூ. 35,

வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்,

வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

கருணை ரூ. 60,

பூசணி ரூ. 20,

பீர்க்கங்காய் ரூ. 40,

புடலங்காய் ரூ. 40,

தக்காளி ரூ. 100,

பீன்ஸ் ரூ. 120,

பீட்ரூட் ரூ. 55,

பட்டர் பீன்ஸ் ரூ. 160,

முட்டைக்கோஸ் ரூ. 30,

கேரட் ரூ. 75,

காளிபிளவர் ரூ. 60,

சவ்சவ் ரூ. 35,

இஞ்சி கிலோ ரூ. 220,

பச்சை பட்டாணி ரூ. 200,

உருளை ரூ. 30,

முள்ளங்கி ரூ. 50,

ஆப்பிள் ரூ. 200,

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 35,

சப்போட்டா ரூ. 40,

திராட்சை ரூ. 80,

கொய்யா ரூ. 60,

மாம்பழம் ரூ. 60,

பப்பாளி ரூ. 35,

அன்னாசி ரூ. 40,

மாதுளை ரூ. 100,

பலா ரூ. 40,

தர்பூசணி ரூ. 20,

அப்பளம் கிலோ ரூ. 97,

வடகம் ரூ. 140,

சீனிக்கிழங்கு ரூ. 40,

தேங்காய் ரூ. 35

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 2 July 2023 2:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து