/* */

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை
X

Thoothukudi, Vegetables, Fruits Today's Price- தூத்துக்குடி உழவர் சந்தை முகப்பு படம்.

Thoothukudi, Vegetables, Fruits Today's Price- தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்:

நெல்லி ஒரு கிலோ ரூ. 50,

சாம்பல் பூசணி ரூ. 15,

சுரைக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 25,

அவரை ரூ. 60,

மிளகாய் ரூ. 90,

கொத்தவரை ரூ. 50,

சேம்பு ரூ. 70,

மல்லி ரூ. 50,

கருவேப்பிலை ரூ. 40,

முருங்கை ரூ. 50,

சேனை ரூ. 60,

பூண்டு ரூ. 160 முதல் ரூ. 180 வரை,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய்,

வெண்டைக்காய் ரூ. 50,

எலுமிச்சை ரூ. 60,

மாங்காய் ரூ. 30,

புதினா ரூ. 30,

காளான் ரூ. 50

பல்லாரி ரூ. 30,

சின்ன வெங்காயம் ரூ. 120,

வாழைக்காய் ரூ. 40,

வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்,

வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

கருணை ரூ. 40,

பூசணி ரூ. 30,

பீர்க்கங்காய் ரூ. 40,

புடலங்காய் ரூ. 30,

தக்காளி ரூ. 100,

பீன்ஸ் ரூ. 110,

பீட்ரூட் ரூ. 40,

பட்டர் பீன்ஸ் ரூ. 180,

முட்டைக்கோஸ் ரூ. 40,

கேரட் ரூ. 60,

காளிபிளவர் ரூ. 50,

சவ்சவ் ரூ. 35,

இஞ்சி கிலோ ரூ. 280,

நூல்கோல் ரூ. 40,

உருளை ரூ. 30,

முள்ளங்கி ரூ. 40,

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 20,

சப்போட்டா ரூ. 40,

கொய்யா ரூ. 50,

மாம்பழம் ரூ. 40,

பப்பாளி ரூ. 30,

மாதுளை ரூ. 120

பலா ரூ. 50,

அப்பளம் ரூ. 100,

வடகம் ரூ. 140,

தேங்காய் ரூ. 35

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 20 July 2023 3:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  3. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  6. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  7. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  8. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?