/* */

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடியில் நாளை மின்தடை
X

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் :-

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள 110 கிலோ நகர் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 23.02.21 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையில் ஆண்டாள்தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1ம் கேட், 2ம்கேட், மட்டக்கடை, பீச்ரோடு, இனிகோ நகர், விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், அண்ணா நகர், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன் கோவில்தெரு, டபிள்யூஜிசி ரோடு, சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இஞ்ஞாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சி நகர், விவிடி ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், ஹவுசிங்போர்டு காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மேலும் 22 கிலோ உயரழுத்த மின் பாதையில் மின் கம்பங்களை பாதுகாப்புகருதி உயர்த்தும் பணி நாளை 23:02:2021 (செவ்வாய்க் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5:00மணி வரை நடைபெற உள்ளதால், ராம்நகர் 4,5 வது தெரு, கேடிசி டிப்போ ரோடு, எட்டையபுரம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய விநியோக தூத்துக்குடி நகர் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Feb 2021 5:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு