/* */

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

திருவாரூர்   மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந் மார்ச் மாதம் இறுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதை தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துவதற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 04.10.2021 ஆம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 10.00 மணியளவில் நடைபெறும்.பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருதல் வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Oct 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...