/* */

தஞ்சை மாநகராட்சி சார்பாக 10 மையங்களில், 1600 பேருக்கு தடுப்பூசி

தஞ்சை மாநகராட்சியில் 10 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சி சார்பாக 10 மையங்களில், 1600 பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

தற்போது மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவுகள் குறைவாக இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

இதேபோல் இன்று மாநகராட்சி சார்பில் பத்து இடங்களில் 1600 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கத்தில் 400 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளி 100 நபர்களுக்கும், வண்டிக்காரத் தெரு பள்ளியில் 150 நபர்களுக்கும், அண்ணாநகர் பள்ளியில் 150 என பத்து மையங்களில் முதலில் வரும் 1,600 நபர்களுக்கு நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று அனைத்து மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. கோவாக்ஷீன் தடுப்பூசி போடவில்லை என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Aug 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு