/* */

குப்பை மறுசுழற்சி விற்பனை தொகை: தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க தீர்மானம்

Garbage Recycling Sales Amount: Resolution to be provided to cleaning staff

HIGHLIGHTS

குப்பை மறுசுழற்சி விற்பனை தொகை: தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க தீர்மானம்
X

தஞ்சாவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் திடக்கழிவு பொருட்களை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையினை தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த தூய்மைப் பணியாளர்களுக்கே வழங்கிட, தஞ்சை மாமன்றத் தீர்மானம் (எண்.90 நாள் 30.05.2022) அனுமதி பெறப்பட்டுள்ளது என்ற தகவலை தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!