/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விவசாயிகளிடம் குறைந்த விலையில் நேரடியாகவே இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 23/04/2024

1. கத்தரி - 35/40/50

2. தக்காளி - 40/25

3. வெண்டை - 40

4. புடலை - 48

5. பீர்க்கு - 60/70

6. பாகல் - 50/60

7. சுரைக்காய் - 15

8. தடியங்காய் - 16

9. பூசணி - 16

10. அவரை - 80

11. கொத்தவரை - 36

12. மிளகாய் - 80/70

13. முள்ளங்கி - 45

14. முருங்கைக்காய் - 50

15. தேங்காய் - 36

16. வாழைக்காய் - 30

17. வாழை இலை - 15

18. சின்ன வெங்காயம் - 35/40/45

19. பெரிய வெங்காயம் - 20/25/30

20. இஞ்சி - 170/160

21. மாங்காய் - 50/40

22. மல்லிஇலை - 50

23. கோவைக்காய் - 50

24. சேனைக்கிழங்கு - 70

25. சேம்பு - 50

26. கருணைகிழங்கு -

27. உருளைக்கிழங்கு - 40/60

28. கேரட் - 70

29. பீட்ரூட் - 48

30. முட்டைக்கோஸ் - 48

31. சவ்சவ் - 35

32. பீன்ஸ் - 150

33. பச்சைப்பட்டாணி - 160

34. குடமிளகாய் - 80

35. காலிஃப்ளவர் - 45

Updated On: 23 April 2024 2:39 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு