/* */

தென்காசி சத்திய சாயி சேவா சமிதி ஆண்டுவிழா ரதோற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் 46-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரதாேற்சவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி சத்திய சாயி சேவா சமிதி ஆண்டுவிழா ரதோற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

தென்காசியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் 46-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரதாேற்சவம் நடைபெற்றது.

தென்காசி சத்திய சாயி சேவா சமிதி ஆண்டுவிழாவில் ரதோற்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தென்காசியில் ஜெகன்நாத் திருமண மண்டபம் அருகில் கடந்த 46 ஆண்டுகளாக பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி இயங்கி வருகிறது. இந்த சமிதியின் 46-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

அதிகாலை 5 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ரத உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சத்யசாயியின் அருள் பெற்ற குழந்தைகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த சப்பர வீதி உலா ரயில்வே பீடர் ரோடு, எல்.ஆர்.எஸ்.பாளையம், கூலக்கடை பஜார் வழியாக சமிதியை அடைந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...