/* */

பாலம் கட்டும் பணியை தனிநபராக ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

பாலம் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எம்எல்ஏ பழனிநாடார் தெரிவித்தார்

HIGHLIGHTS

பாலம் கட்டும் பணியை தனிநபராக ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்
X

தென்காசியில் பாலம் கட்டுமான பணியை தனி நபராக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்

தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் அரிகராநதியும், சிற்றாறும் இணையும் இடமான ஆற்றின் குறுக்கே ரூ. 3 கோடி செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலம் கட்டுமான பணியை தனி நபராக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மக்களின் நீண்ட கால கோரிக்கையான தென்காசி - இலஞ்சி பாலம் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தென்காசி - இலஞ்சி இடையே போக்கு வரத்து தடை செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் பெரும் 8கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் மிகவும் சிரமம் பட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒப்பந்தகாரர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், இன்னும் ஓரிரு வாரங்களில் பணிகள் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என உறுதி அளித்தார்.

Updated On: 1 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!