/* */

அனைவரும் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொண்டு கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்

HIGHLIGHTS

அனைவரும் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
X

ஆட்சித்தலைவர் ஆகாஷ்

தென்காசி மாவட்டத்தில் 18 வயது முதல் 59 வயது வரையுள்ளோருக்கான முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடும் பணி 15.07.2022 முதல் தொடங்கப்பட்டு அரசு தடுப்பூசி மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 நாட்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான சிறப்பு திட்டம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இன்றளவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறித்த உண்மை.

எனவே இரண்டாவது தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவுபெற்ற 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் அரசு தடுப்பூசி மையங்களுக்கு சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொண்டு, கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொண்டு மாவட்டத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?